விஜயநகரம் அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் போகாபுரம் நெடுஞ்சாலையில் சுந்தரபேட்டை அருகே நின்றிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில், இரு தம்பதியினர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். ஸ்ரீமுகலிங்கம் சென்று திரும்பியபோது… Read More »விஜயநகரம் அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு
