அதிமுக வேட்பாளரிடம் ரூ.4.50 கோடி மோசடி- சி.விஜயபாஸ்கர் மீது மா.செ.குற்றச்சாட்டு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தன. விமலிடம் இருந்து ரூ.4.50 கோடியை வாங்கிக் கொண்டு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஏமாற்றி விட்டார் என அதிமுக மாவட்டச் செயலாளர் வி.பழனிவேல் குற்றம்சாட்டினார்.… Read More »அதிமுக வேட்பாளரிடம் ரூ.4.50 கோடி மோசடி- சி.விஜயபாஸ்கர் மீது மா.செ.குற்றச்சாட்டு
