முதல்வர் விஜய்யின் தீர்மானத்திற்கு- இந்திய முஸ்லிம் லீக் ஆதரவு
தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையான மேகதாது அணை விவகாரத்தில், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் முதல்வர் விஜய் கொண்டு வரும் அரசுத் தீர்மானத்திற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.… Read More »முதல்வர் விஜய்யின் தீர்மானத்திற்கு- இந்திய முஸ்லிம் லீக் ஆதரவு
