இந்திய கம்யூ.,கட்சிக்கு தவெக தலைவர் விஜய் அழைப்பு
தவெக தலைவர் விஜய் கூட்டணிக்கு வருமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். கூட்டணிக்கு தவெக அழைப்பு விடுத்துள்ளது குறித்து நாளை மறுநாள் செயற்குழுவை கூட்டி இந்திய கம்யூனிஸ்ட் முடிவெடுக்கிறது. ஏற்கனவே ஆதரவு கோரி… Read More »இந்திய கம்யூ.,கட்சிக்கு தவெக தலைவர் விஜய் அழைப்பு

