தவெக கூட்டத்தில் விஜய்-சங்கீதா போஸ்டர்
தஞ்சையில் நடைபெறும் தவெக நிர்வாகிகள் சந்திப்புக்கூட்டத்தில் விஜய்- சங்கீதா புகைப்படத்துடன் நின்ற ரசிகர்களின் செயல் இணையத்தில் வைரலாகிவருகிறது. நடிகர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சம்பவம், தமிழக… Read More »தவெக கூட்டத்தில் விஜய்-சங்கீதா போஸ்டர்
