தலைமைப் பண்பு குறித்து விஜய் சேதுபதி பேச்சு- விஜய் டிவி விளக்கம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு குறித்து நடிகர் சேதுபதி பேசியது சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த பிக் பாஸ்… Read More »தலைமைப் பண்பு குறித்து விஜய் சேதுபதி பேச்சு- விஜய் டிவி விளக்கம்
