கடனை விட அதிக வசூல்.. வருத்தத்தில் விஜய் மல்லையா
தன்னை நாட்டை விட்டு ஓடிப்போனவர் என அழைப்பது தவறு என விஜய் மல்லையா கூறியுள்ளார். தனது ₹6,203 கோடி கடனை விட அதிகமான தொகையை வங்கிகள் வசூலித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், தனது விவகாரத்தில் இந்திய… Read More »கடனை விட அதிக வசூல்.. வருத்தத்தில் விஜய் மல்லையா
