தவெக தலைவர் விஜய் வீட்டின் முன் போலீசார் குவிப்பு
சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முடிவுகளை பொறுத்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை… Read More »தவெக தலைவர் விஜய் வீட்டின் முன் போலீசார் குவிப்பு
