ஐ.ஐ.டி. பி.எஸ். படிப்பு: விண்ணப்ப தேதி நீட்டிப்பு கோரிக்கை
சென்னை ஐ.ஐ.டி.யில் பி.எஸ். படிப்புக்கான விண்ணப்ப தேதியை நீட்டிக்கக்கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் பர்வேஷ் முஷரப் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஐ.ஐ.டி.யில் சேரும் வழிமுறைகள் தெரிவதில்லை என்றும்,… Read More »ஐ.ஐ.டி. பி.எஸ். படிப்பு: விண்ணப்ப தேதி நீட்டிப்பு கோரிக்கை
