விண்ணில் ஏவப்படும் ராக்கெட்… பழவேற்காடு மீனவர்கள் 18ம் தேதி கடலுக்கு செல்ல தடை
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் ஜூலை 18-ஆம் தேதி கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து SAPL VIKRAM 1 AAGAMAN ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால் மீனவர்கள்… Read More »விண்ணில் ஏவப்படும் ராக்கெட்… பழவேற்காடு மீனவர்கள் 18ம் தேதி கடலுக்கு செல்ல தடை
