தேர்தல் விதிகளை மீறி அதிமுகவினர் மாதிரி செக்… புகார்
திண்டுக்கல்: பல்வேறு தொகுதிகளில் ரூ.10,000 ரூ.2,000 செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் செய்தனர். ஏற்காடு, நிலக்கோட்டை, வத்தலகுண்டு ஆகிய இடங்களில் செக்’ மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தனர். தேர்தல்… Read More »தேர்தல் விதிகளை மீறி அதிமுகவினர் மாதிரி செக்… புகார்
