வேட்புமனு தாக்கல் செய்யும் போது, கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026ஐ முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் எதிர்வரும் 23.04.2026 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16… Read More »வேட்புமனு தாக்கல் செய்யும் போது, கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

