11,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை- கொண்டாட்டத்தில் செங்கோட்டையன்
கோபி தொகுதி தவெக வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதை தொடர்ந்து அவரது அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும்… Read More »11,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை- கொண்டாட்டத்தில் செங்கோட்டையன்
