இன்ஸ்டாவால் வந்த வினை… கல்லூரி மாணவி பலாத்காரம்.. புதுமாப்பிள்ளை கைது
ஓமலூர் காடையாம்பட்டி ராஜமன்னார் கால னியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகன் பிரதீப் (வயது 20). கூலித்தொழிலாளி. இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் மூலமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.… Read More »இன்ஸ்டாவால் வந்த வினை… கல்லூரி மாணவி பலாத்காரம்.. புதுமாப்பிள்ளை கைது
