கிணற்றில் தவறி விழுந்து வியாபாரி உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா, அருங்குளம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் பாலசுப்பிரமணியன் (64). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவரது 3 மகள்களுக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், இவர் தனது மனைவியுடன்… Read More »கிணற்றில் தவறி விழுந்து வியாபாரி உயிரிழப்பு
