சிவகாசி பட்டாசு ஆலையில் திடீர் வெடிப்பு… 3 பேர் காயம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செயல்படாமல் இருந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.… Read More »சிவகாசி பட்டாசு ஆலையில் திடீர் வெடிப்பு… 3 பேர் காயம்
