திமுகவில் 20ம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்.20 ஆம் தேதி முதல் மார்ச் 2 ம் தேதி வரை விருப்பமனு பெறலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள… Read More »திமுகவில் 20ம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்
