நாகர்கோவில் வந்த விரைவு ரயிலில் 26 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்
வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளுக்குத் தடை செய்யப்பட்டப் புகையிலைப் பொருட்கள் மற்றும் குட்கா ஆகியவை இரயில்கள் மூலம் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், முக்கிய இரயில்… Read More »நாகர்கோவில் வந்த விரைவு ரயிலில் 26 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்
