அதிமுகவில் இருந்து விலகுகிறேன்.. – ஜவஹர் அலி
பணம் பகட்டு காட்டுபவர்களுக்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி அங்கீகாரம் கொடுப்பதாக குற்றஞ்சாட்டி அதிமுக செய்தி தொடர்பாளர் சிறுபான்மை நலப்பிரிவு இணைச்செயலாளர் ஜவஹர் அலி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளர் சிறுபான்மை… Read More »அதிமுகவில் இருந்து விலகுகிறேன்.. – ஜவஹர் அலி
