விலையை குறைக்கவே ரூ.30-க்கு அரிசி விற்பனை திட்டம்-வெங்கடரமணன்
வெளிச்சந்தையில் அரிசி விலையை குறைக்கும் நோக்கிலேயே கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் அமுதம் அங்காடிகள் மூலம் ஒரு கிலோ சன்னரக அரிசி ரூ.30-க்கு விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். அண்டை… Read More »விலையை குறைக்கவே ரூ.30-க்கு அரிசி விற்பனை திட்டம்-வெங்கடரமணன்
