FREE FIRE கேம் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறு.. இளைஞர் மோதல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் ஃப்ரீ ஃபயர் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர்கள் இரு தரப்பாகப் பிரிந்து மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (நவ.26) மாலை நடைபெற்ற இந்த மோதலில், இரு… Read More »FREE FIRE கேம் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறு.. இளைஞர் மோதல்
