தண்ணீர் திறக்க வலியுறுத்தி 4 வழிச்சாலையில் விவசாயிகள் மறியல்
நெல்லை பாபநாசம் அணையில் இருந்து தூத்துக்குடி மாவட்ட கடைமடை குளங்களுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் இன்று (செப்.4) போராட்டத்தில் ஈடுபட்டனர். 5,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில் உள்ளதாக… Read More »தண்ணீர் திறக்க வலியுறுத்தி 4 வழிச்சாலையில் விவசாயிகள் மறியல்
