பட்டா வழங்க ரூ.15,000 லஞ்சம்: வி.ஏ.ஓ கைது
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், வடமாம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்தவர் தணிகாசலம் (59). இவரிடம், வடமாம்பாக்கத்தை சேர்ந்த வினோத் (45), என்பவர், 1,402 சதுர அடி நிலத்திற்கு, ஆன்லைன் வாயிலாக பட்டா வழங்க சந்தித்துள்ளார்.… Read More »பட்டா வழங்க ரூ.15,000 லஞ்சம்: வி.ஏ.ஓ கைது

