ஈரோட்டில் போஸ்ட்மேனிடம் தபால்களை பறித்து வீசிய… 2 பேர் கைது
ஈரோட்டில் போஸ்ட்மேனிடம் இருந்து தபால்களை பறித்து சாக்கடையில் வீசிய போதை வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு திருநகர் காலனி தபால் நிலையத்தில் போஸ்ட்மேனாக வேலை செய்பவர் சுரேஷ்… Read More »ஈரோட்டில் போஸ்ட்மேனிடம் தபால்களை பறித்து வீசிய… 2 பேர் கைது
