Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீடு முற்றிலும் சேதம்

2 சிலிண்டர்கள் வெடித்து பெண் படுகாயம்.. வீடு முற்றிலும் சேதம்

  • by Editor

கடலூர்: வடலூரில் அடுத்தடுத்து 2 சிலிண்டர்கள் வெடித்ததில் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த சாராபீவி என்ற பெண் படுகாயமடைந்தார். சிலிண்டர் வெடிப்பால் வீடு முற்றிலும் சேதமடைந்தது. சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!