மங்களூரு அருகே நிலச்சரிவு.. வீட்டின் மீது சுற்றுசுவர் விழுந்து-3 பேர் பலி
பெங்களூரு: மங்களூரு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் வீட்டின் மீது சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து விபத்து 3 பேர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்,… Read More »மங்களூரு அருகே நிலச்சரிவு.. வீட்டின் மீது சுற்றுசுவர் விழுந்து-3 பேர் பலி
