வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை-5 பவுன் நகை பறிப்பு
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியில், வீட்டில் தனியாக இருந்த சம்பூர்ணம் (75) என்ற மூதாட்டியை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தனர். தடுக்க வந்த அவரது மகன்… Read More »வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை-5 பவுன் நகை பறிப்பு
