காதலனுடன் சென்ற மனைவி… அடித்துக்கொலை… கணவன் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே நிலத்தை ரூ.22 லட்சத்திற்கு விற்றுவிட்டு, அப்பணத்துடன் காதலனுடன் மனைவி வித்யாவை (30) சென்றுள்ளார். இதனை தொடர்ந்து கணவர் நாராயணசாமி (39), மனைவியை கல்லால் தாக்கிப் படுகொலை செய்தார். வங்கிக்கு… Read More »காதலனுடன் சென்ற மனைவி… அடித்துக்கொலை… கணவன் கைது
