வீ த லீடர்ஸ்’ திருச்செந்தூர் கூட்டம் ரத்து!- அண்ணாமலை
பா.ஜ.க.வில் இருந்து விலகி ‘வீ த லீடர்ஸ்’ என்ற இயக்கத்தை நிறுவினார் அண்ணாமலை. அந்த இயக்கத்தில் லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளனர். இந்த இயக்கத்தின் முதல் மாநாடு கடந்த 12-ந்தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. ‘போதையில்லா… Read More »வீ த லீடர்ஸ்’ திருச்செந்தூர் கூட்டம் ரத்து!- அண்ணாமலை
