வெங்காயம் விலை கிடு கிடு உயர்வு… பொதுமக்கள் அதிர்ச்சி
கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்ட முதல் ரக நாசிக் வெங்காயம், நேற்று ரூ.54 முதல் ரூ.60 வரை விற்பனையானது. ஆகஸ்டு மாத… Read More »வெங்காயம் விலை கிடு கிடு உயர்வு… பொதுமக்கள் அதிர்ச்சி
