வெட்டப்பட்ட மரத்தை கட்டிப்பிடித்து கதறி அழுத உரிமையாளர்…
கள்ளக்குறிச்சி அருகே உயர் மின்கோபுரங்கள் அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், நில உரிமையாளர் மரத்தை கட்டிப்பிடித்து கதறி அழுத காட்சிகள் காண்போரை கண்கலங்கச் செய்தன. கள்ளக்குறிச்சி அருகே உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்காக வெளிநிலங்களில் இருந்த… Read More »வெட்டப்பட்ட மரத்தை கட்டிப்பிடித்து கதறி அழுத உரிமையாளர்…
