சொத்து தகராறில் சொந்த மாமன் வெட்டிக்கொலை.. மருமகன் கைது
சென்னை கொளப்பாக்கத்தில் சொத்து தகராறு காரணமாகக் கார் ஓட்டுநரான பழனி (50) என்பவரை, அவரது தங்கை மகன் பாலாஜி (30) மற்றும் நண்பர்கள் சேர்ந்து அரிவாளால் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்தனர். குடும்பச் சொத்தைத்… Read More »சொத்து தகராறில் சொந்த மாமன் வெட்டிக்கொலை.. மருமகன் கைது
