துடுப்புப் படகில் இந்தியாவுக்கு வெண்கலம்!
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், துடுப்புப் படகுப் போட்டியில் (Rowing) இந்திய வீரர்கள் சத்நாம் சிங் மற்றும் சல்மான் கான் வெண்கலப் பதக்கம் வென்றனர். ஆடவர் இரட்டையர்… Read More »துடுப்புப் படகில் இந்தியாவுக்கு வெண்கலம்!
