வெற்றி நிச்சயம்..நல்லதே நடக்கும்… விஜய் நம்பிக்கை அறிக்கை
இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக்… Read More »வெற்றி நிச்சயம்..நல்லதே நடக்கும்… விஜய் நம்பிக்கை அறிக்கை

