3 கிலோ வௌ்ளிப்பொருட்கள் கொள்ளை.. பரபரப்பு
கிருஷ்ணகிரி அருகே 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே சரவணன் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையின் சுவரை துளையிட்டு 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை… Read More »3 கிலோ வௌ்ளிப்பொருட்கள் கொள்ளை.. பரபரப்பு
