வேலூர் பட்டாசு விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி
முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- வேலூர் மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில் நேற்று (21.10.2026) தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் அங்கு பணியிலிருந்த… Read More »வேலூர் பட்டாசு விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி
