தஞ்சையில் 27 கருட சேவை-பெருமாள் வீதி உலா.. பக்தர்கள் தரிசனம்
தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், தஞ்சையில் உள்ள 27 பெருமாள் கோயில்களில் இருந்தும், மாட்டுவண்டிகளில் கருட வாகனத்தில் பெருமாள்கள் வீதி உலா வரிசைக்கட்டி வந்த 27 பெருமாள்களையும் பக்தர்கள் கும்மியடித்தும், கோலாட்டம் ஆடியும்,… Read More »தஞ்சையில் 27 கருட சேவை-பெருமாள் வீதி உலா.. பக்தர்கள் தரிசனம்
