வௌிநாடுகளுக்கு M-சாண்ட் கொண்டு செல்ல தற்காலிக தடை
தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான அத்தியாவசிய கனிமப் பொருள்கள் தங்கு தடையின்றி, போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி எம்-சாண்ட் உள்ளிட்ட முக்கிய கனிமங்களை… Read More »வௌிநாடுகளுக்கு M-சாண்ட் கொண்டு செல்ல தற்காலிக தடை
