2வது மாடியில் இருந்து பெயிண்டர் தவறி விழுந்து பலி-சோகம்
கரூர் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் வெள்ளை அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கட்டிட தொழிலாளி 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் உயிரிழப்பு, போலீசார் விசாரணை. கரூர் அடுத்த வெண்ணைமலையில் (சேரன் மெட்ரிக்)… Read More »2வது மாடியில் இருந்து பெயிண்டர் தவறி விழுந்து பலி-சோகம்
