WWE மல்யுத்த தொடரில் இருந்து வௌியேறும் ஷீமஸ்-ரசிகர்கள் அதிர்ச்சி
உலகப் புகழ்பெற்ற டபிள்யூ.டபிள்யூ.இ (WWE) மல்யுத்தத் தொடரின் முன்னணி நட்சத்திர வீரரான ஷீமஸ், இந்தத் தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனத்துடனான அவரது ஒப்பந்தக் காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து அவர்… Read More »WWE மல்யுத்த தொடரில் இருந்து வௌியேறும் ஷீமஸ்-ரசிகர்கள் அதிர்ச்சி
