இளம் பெண்களின் சடலங்கள் மாற்றி ஒப்படைப்பு- ஸ்டான்லி மருத்துவமனையில் அலட்சியம்
சென்னை ராயபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஊழியர்களின் கடும் கவனக்குறைவு காரணமாக இரண்டு இளம் பெண்களின் சடலங்கள் மாற்றி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேதப் பரிசோதனை… Read More »இளம் பெண்களின் சடலங்கள் மாற்றி ஒப்படைப்பு- ஸ்டான்லி மருத்துவமனையில் அலட்சியம்
