ஸ்பெயின் காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் பரிதாப பலி
ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அல்மேரியா மாகாணத்தில் எரிந்துபோன வாகனங்களுக்குள் சிலர் கண்டெடுக்கப்பட்டனர். மேலும் எட்டு பேர் காயமடைந்தனர். 220 ராணுவ வீரர்கள் மற்றும் 150 தீயணைப்பு வீரர்கள்… Read More »ஸ்பெயின் காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் பரிதாப பலி
