கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் தந்தை காலமானார்
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தந்தை சாந்தகுமாரன் (89). இவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு 9.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேகப்பந்து வீச்சாளர்… Read More »கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் தந்தை காலமானார்
