ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டார்” – இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு
காசாவின் தெற்குப் பகுதியில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் சிறப்புப் படை தளபதி முஹம்மது மஹ்மூத் மர்ஷாத் அல்-காதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. கான் யூனிஸில்… Read More »ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டார்” – இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு
