பாலத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய கார்…ஒருவர் பலி..3 பேர் காயம்
ஹிமாச்சல பிரதேச மாநிலம் மணாலி அருகே உள்ள அடல் சுரங்கப்பாதை பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு பாலம் ஒன்றின் மீது அந்தரத்தில் தொங்கியபடி நின்ற ஸ்கார்பியோ கார் விபத்து சமீபத்தில் நிகழ்ந்தது.… Read More »பாலத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய கார்…ஒருவர் பலி..3 பேர் காயம்
