ஹைட்ரோகுளோரிக் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரியில் திடீர் அமில கசிவு
விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் ஏற்றிச்சென்ற லாரியில் திடீரென கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது தீயணைப்பு வீரர்கள் சுண்ணாம்பு பவுடரை பரப்பி ஹைட்ரோகுளோரிக் ஆசிட் வீரியத்தை குறைத்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து… Read More »ஹைட்ரோகுளோரிக் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரியில் திடீர் அமில கசிவு
