பட்டுக்கோட்டை அருகே ஆஞ்சநேயர் கோவிலில் கணபதி ஹோமம்- பக்தர்கள் தரிசனம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் திருக்கோவிலில் புரட்டாசி முன்னிட்டு கோவிலில் கணபதி ஹோமம் நடைபெற்றது அதனை தொடர்ந்து யாகம் வளர்க்கப்பட்டு யாகத்தில் ஹோம சாமான்கள் போடப்பட்டு… Read More »பட்டுக்கோட்டை அருகே ஆஞ்சநேயர் கோவிலில் கணபதி ஹோமம்- பக்தர்கள் தரிசனம்
