வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 3,000 மது பாட்டில்கள் பறிமுதல் – ஒருவர் கைது
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மணப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பெட்டிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 3,000 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை போலீசார்… Read More »வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 3,000 மது பாட்டில்கள் பறிமுதல் – ஒருவர் கைது
