ஜோலார்பேட்டை-ரயிலில் கேட்பாரற்று கிடந்த 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்
பாகல்பூரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 1.5 கிலோ கஞ்சா மற்றும் 800 கிராம் கஞ்சா சாக்லேட் ஆகியவற்றை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். சேலம்… Read More »ஜோலார்பேட்டை-ரயிலில் கேட்பாரற்று கிடந்த 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்
