நீலகிரி-கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை தீவிரம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (ஜூலை.30) நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.… Read More »நீலகிரி-கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

